நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுதாக்கல் செய்திருந்தார். இதன் தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் மதியம் 3:30 மணி அளவில் வெளியிடவுள்ளது.
முன்னதாக, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், தாங்கள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதையும் படிங்க: குருத்வாரா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் போராட்டம்!