ETV Bharat / bharat

12 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு! - 12 சிறுவன் கொலை வழக்கு

டெல்லி: 2009இல் சிறுவனைக் கடத்தி கொடூரமாகக் கொன்ற நபருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

eath
athdeath
author img

By

Published : Oct 7, 2020, 4:07 PM IST

கடந்த 2009இல் 12 வயது சிறுவனை கடத்திக் கொன்ற வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, "சிறுவனைப் பணத்திற்காக கடத்தி கொன்ற சம்பவம் மிகவும் பயங்கரமானது; கொடூரமானதும்கூட. இத்தகைய வழக்கு மிகவும்‌ அரிதானது ஒன்றாகும்.

குற்றவாளி காரின் கைப்பிடியால் சிறுவனைக் காயப்படுத்தி, கொன்று வீசியுள்ளார். இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்ட நபருக்கு, ஆயுள் தண்டனை வழங்குவது நிச்சயம் போதாது" என்றார். மேலும், கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.