ETV Bharat / bharat

கொரோனா சூரனை எரித்து ஹோலி கொண்டாடிய மும்பைவாசிகள்!

மும்பை: உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் வடிவிலான உருவ பொம்மையை எரித்து, மும்பைக்காரர்கள் இன்று ஹோலி கொண்டாடினர்.

holi mumbai
holi mumbai
author img

By

Published : Mar 10, 2020, 7:08 PM IST

சீனாவில் வூஹானில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது உலகம் முழவதும் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகில் இதுவரை மூன்று ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 50 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகள்; பொது இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழலில், மும்பை வோர்லா பகுதியில் ஹோலி கொண்டாடிய மக்கள், ராட்சத அசூர பொம்மை ஒன்றை செய்து, அதற்கு "கொரோனா சூரன்" எனப் பெயரிட்டு, தீயிட்டு கொளுத்தினர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் அச்சம்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.