ETV Bharat / bharat

மோடிக்கு போட்டியாக ட்விட்டரில் வார்த்தையை இணைத்த ஹர்திக் பட்டேல்!

author img

By

Published : Mar 20, 2019, 11:43 PM IST

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதை உணர்த்துவதற்காக, ஹர்திக் பட்டேல் டிவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்பாக 'வேலையற்ற' என்ற வார்த்தையை இணைத்துள்ளார்.

ஹர்திக் பட்டேல்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதை உணர்த்துவதற்காக, ஹர்திக் படேல் டிவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்பாக வேலையற்ற என்ற வார்த்தையை இணைத்துள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்பாக சவ்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். தான் நாட்டின் பாதுகாவலன் என அவர் குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பாஜகவினர் மற்றும் அமைச்சர்கள் பலரும் சவ்கிதார் வார்த்தையை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்காக போராடிய ஹர்திக் படேல், டிவிட்டர் பக்கத்தில் பெரோஜ்கர் என்ற வார்த்தையை தனது பெயருக்கு முன்பாக சேர்த்துள்ளார். பெரோஜ்கர் என்றால் வேலையற்ற என்ற பொருளை உணர்த்துகிறது.

இதன்மூலம் மோடியின் ஆட்சியில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதை அவர் விமர்சனம் செய்துள்ளார். மோடி அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறியதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஹர்திக் படேல் சமீபத்தில் அம்மாநில காங்கிரஸில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Congress party's new entry - Hardik Patel, responded to the BJP's 'Chowkidar campaign by prefixing 'Berojgar' (unemployed) to his Twitter handle, to highlight the latter's failure in creating employment in the country.

NEW DELHI:Responding to the 'Chowkidar' prefix on the twitter handles of BJP ministers, Congress party's new entrant Hardik Patel chose to counter the campaign by adding 'Berojgar' (unemployed) to his Twitter handle, taking a jibe at the BJP's failure to create employment.Following the controversial Balakot air strikes, Congress has continuously highlighted on various common issues like farmer problems, notes ban, etc.Meanwhile, Priyanka Gandhi Vadra Congress' general secretary in charge of eastern Uttar Pradesh reacted to Prime Minister's 'Chowkidar campaign' saying that, chowkidars are needed for the richer section of the societies, whereas farmers do not need any chowkidars.BJP leaders came back with 'Main Bhi Chowkidar' (I am a watchman too) campaign responding to Congress' jibes.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.