ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் முன்பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சிதம்பரம் திரும்பப்பெற்றுள்ளார்.
சிபிஐ கைதுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற்ற சிதம்பரம்! - சிதம்பரம்
டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் திரும்பப்பெற்றுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் முன்பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சிதம்பரம் திரும்பப்பெற்றுள்ளார்.
சிபிஐ காவல் மற்றும் கைதுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு திரும்ப பெறப்பட்டது * சிபிஐ கைதுக்கு எதிராக ஜாமின் பெற சிதம்பரம் தரப்பு முடிவு என தகவல் * வழக்கை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி #PChidambaram
Conclusion: