ETV Bharat / bharat

'சிதம்பரத்தின் குரலை நசுக்குவதற்கான முயற்சி' - Chidambaram

டெல்லி: மத்திய அரசை சிதம்பரம் தொடர்ந்து விமர்சிப்பதால், அவரின் குரலை நசுக்குவதற்கு பாஜக முயல்வதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் குற்றம்சாட்டியுள்ளார்.

பூபேஷ் பாகல்
author img

By

Published : Aug 22, 2019, 8:32 PM IST

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நமது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆட்டோ மொபைல் உட்பட அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால் பலர் வேலை இழந்துள்ளனர். அரசு துறையும் சரியான பாதையில் செல்லவில்லை.

மேலும், மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி சிதம்பரம் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். அரசால் அவரின் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, அவரின் குரலை நசுக்க பாஜக முயற்சிக்கிறது" என்றார்.

Intro:Body:

Chhattisgarh CM Bhupesh Baghel: #PChidamabaram was constantly criticising the policies of the Central Govt and was pointing out their failures. The govt is not able to face the criticism and so they want to suppress the opposing voices

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.