ETV Bharat / bharat

‘முடிந்தால் முதலமைச்சரை அறிவியுங்கள்’ - பாஜகவிற்கு கேஜ்ரிவால் சவால்! - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: நாளை மதியம் ஒரு மணிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம் என்று பாஜகவிற்கு அரவிந்த் கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

aravind-kejriwal
aravind-kejriwal
author img

By

Published : Feb 4, 2020, 5:09 PM IST

Updated : Feb 4, 2020, 5:57 PM IST

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பாஜகவிற்குச் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவர், நாளை மதியம் 1 மணிக்குள் டெல்லி பாஜக முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அந்த முதலமைச்சர் வேட்பாளரிடம் தான் விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளரை தான் அறிவிப்பதாகத் தெரிவித்த அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக கேஜ்ரிவால் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி: விமான போக்குவரத்து ரத்து!

ZCZC
URG GEN NAT
.NEWDELHI DEL23
DL-KEJRIWAL-BJP
Kejriwal sets deadline for BJP to declare CM candidate, debate him
         New Delhi, Feb 4 (PTI) AAP national convener Arvind Kejriwal challenged the BJP to announce its chief ministerial candidate by 1pm Wednesday and said he is ready for a public debate with him.
         He said if the BJP doesn't do so by then, he will meet the press to announce his next course of action.
         "Delhiites want the BJP to declare its chief ministerial candidate and I am ready for a debate with him," he told reporters on Tuesday after the AAP launched its manifesto for the February 8 polls. PTI BUN GVS
ABH
ABH
02041354
NNNN
Last Updated : Feb 4, 2020, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.