ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் கரோனாவை வீழ்த்திய 90 வயது மூதாட்டி! - thane district corona news

மும்பை: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 90 வயதான மூதாட்டி குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

sdsdsd
sdsd
author img

By

Published : May 6, 2020, 6:00 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தானே மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 90 வயதான மூதாட்டி, குணமடைந்து வீட்டிற்கு திரும்பி அனைவரின் வாழ்த்தையும் பெற்றுள்ளார்.

தானே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 121 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,399 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கல்யாண் டோம்பிவ்லி நகராட்சி ஆணையர் விஜயசூர்யவன்ஷி கூறுகையில், "கரோனா பாதிப்புகள் அதிகமாகியுள்ளதால் மும்பை வாசிகள் வரும் மே 8ஆம் தேதி முதல் கல்யாண் பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்றார்.

இதையும் படிங்க: கோவிட்-19: மோடிக்கு மக்கள் ஆதரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.