ETV Bharat / bharat

13 வயது சிறுமியை இரண்டு ஆண்டாக சீரழித்த ஐவர் கும்பல்! - இளம் பெண்ணை சீரழித்த ஐவர் கும்பல்

கோட்டயம்: 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

rapist
author img

By

Published : Oct 28, 2019, 11:52 PM IST

கோட்டயம், கிடாங்கனூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், தங்களின் பிள்ளையை (பள்ளி மாணவி) ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு ஆண்டாக பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை எடுத்து விசாரணையில் இறங்கினர் கிடாங்கனூர் காவல் துறையினர்.

விசாரணையில், தேவசயா, ரெஜி, ஜோபி, நாகப்பன் ஆகிய நால்வரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்தாவது நபரான பென்னி தலைமறைவாகி உள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் டியூஷன் ஆசிரியைக்கு கத்திக்குத்து - மாணவன் கைது!

இந்த மாணவியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியவே, உறவினர் ஒருவர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குதான் மருத்துவர்கள் இம்மாணவி பாலியல் வன்புணர்வால் மிகவும் பாதிக்கப்பட்டதாக உறவினரிடம் விளக்கியதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:Body:

Kottayam: A complaint has been registered at the kidangoor police station here stating that a 13 year old girl was raped for two years by five men. Four persons have been taken into custody based on the complaint filed with the district police chief. Case was registered under POCSO Act. They were identified as Devasya, Reji, Joby and Nagappan. The fifth person Benny is absconding.

Incident came to know after the girl's relative, who noted the child's abnormal behavior asked her the reason. The police took the case after the girl confessed to the doctor at the Kottayam Medical College about her atrocity.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.