ETV Bharat / snippets

ஒகேனக்கல் நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக சரிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:36 PM IST

ஒகேனக்கல் காவிரி ஆறு
ஒகேனக்கல் காவிரி ஆறு (Credits - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நீர்வரத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று 45 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவு 124 அடியில் தண்ணீர் 122 அடியாகவும், நீர்வரத்து 73 ஆயிரத்து 500 கன அடியாக உள்ளது.

நீர் வெளியேற்றம் 57 ஆயிரத்து 398 கன அடியாக உள்ளது. கபினி அணை முழுக் கொள்ளவான 84 அடியில் தற்போது 80 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், இரண்டு அணைகளில் இருந்து மொத்தம் 91 ஆயிரத்து 169 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 19 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.