ETV Bharat / state

திருவண்ணாமலை திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை! - Udhayanidhi Stalin Thiruvannamalai - UDHAYANIDHI STALIN THIRUVANNAMALAI

Udayanidhi Stalin campaign: திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

udayanidhi-campaign-to-support-thiruvannamalai-dmk-candidate-cn-annadurai
திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 3:52 PM IST

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகே, திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் மகளிர், இலவச பேருந்து வசதி, காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை ஆகியவை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாநில மருத்துவ அணி கம்பன், உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பஞ்சாப் சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்த பணம் திரும்ப ஒப்படைப்பு.. கண்ணீர் சிந்திய பெண்ணின் வீடியோ வைரல்! - Money Seized On Punjab Family

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.