ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Thu Oct 03 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY THU OCT 03 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Oct 3, 2024, 7:50 AM IST

Updated : Oct 3, 2024, 11:12 PM IST

11:00 PM, 03 Oct 2024 (IST)

துப்பாக்கி சுடும் போட்டி; 7 பதக்கங்களை அள்ளிய தென் மண்டல காவல் அணி! - Shooting competition

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல அணி 7 பதக்கங்களையும் 2 கேடயங்களையும் வென்றுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - துப்பாக்கி சூடும் போட்டி

10:07 PM, 03 Oct 2024 (IST)

கோவை அதிமுக கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்த மேயரின் உத்தரவு ரத்து! - madars high court

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்த மேயரின் உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை ஐகோர்ட்

07:32 PM, 03 Oct 2024 (IST)

'எண் ஒன்பதை அழுத்தவும்'... ரூ.4.67 கோடியை அபேஸ் செய்த கும்பல்.. சென்னையில் அதிர வைக்கும் சைபர் அரெஸ்ட் மோசடி! - chennai cyber arrest case

சென்னையை சேர்ந்த முதியவரை பயமுறுத்தி ஆன்லைன் மூலம் ரூ.4.67 கோடி பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - OLD MAN CYBER ARREST

07:33 PM, 03 Oct 2024 (IST)

ஆம்பூரில் கொட்டித் தீர்த்த கனமழை... சாலையில் தத்தளித்த வாகனங்கள்! - heavy rain

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மழைநீரில் வாகனங்கள் பாதியளவு மூழ்கியபடி தத்தளித்தன. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - வட கிழக்கு பருவ மழை

07:01 PM, 03 Oct 2024 (IST)

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ்; மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி! - laddu ghee issue

திருப்பதி லட்டு விவகாரத்தில் மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எதனடிப்படையில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது? எனவும், மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது. அதன் முடிவுகள் இதுவரை ஏன் வெளியிடவில்லை? என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திருப்பதி தேவஸ்தானம்

06:10 PM, 03 Oct 2024 (IST)

பாடகர் மனோ மனைவி தாக்கப்பட்ட விவகாரம்; சிறுவர் உட்பட இருவர் கைது! - singer mano wife attacked

சென்னை வளசரவாக்கத்தில் பாடகர் மனோவின் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SINGER MANO SON ISSUE

05:45 PM, 03 Oct 2024 (IST)

"அன்று வெள்ளையனே வெளியேறு.. இன்று கொள்ளையனே வெளியேறு" - திமுகவை விமர்சித்த விஜயபிரபாகரன்! - vijayaprabhakaran criticized dmk

'வெள்ளையனே வெளியேறு' என்று போராடி காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். ஆனால் இன்று 'கொள்ளையனே வெளியேறு' என்று நாம் போராடி வருகிறோம் என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் திமுக தலைமையிலான அரசை விமர்சித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - விஜயபிரபாகரன்

05:42 PM, 03 Oct 2024 (IST)

வடகிழக்கு பருவமழை: நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய நெடுஞ்சாலை துறை! - Northeast monsoon

நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நீலகிரி

05:09 PM, 03 Oct 2024 (IST)

காதல் கணவன் ஏமாற்றியதால் மனைவி தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம் - a women attempt suicide

சென்னையில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தற்கொலை

05:05 PM, 03 Oct 2024 (IST)

"அடுத்த அமாவாசைக்குள் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிபோகும்"- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆருடம்! - os manian

அடுத்த அமாவாசைக்குள் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிபோய்விடும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SENTHIL BALAJI

05:00 PM, 03 Oct 2024 (IST)

தசரா பண்டிகை: திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - tamil nadu dasara special bus

தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.3) முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SETC SPECIAL BUS

04:51 PM, 03 Oct 2024 (IST)

நெல்லை டூ விக்கிரவாண்டி..விஜய் மாநாடு வெற்றி பெற த.வெ.க. நிர்வாகிகள் புனித யாத்திரை! - Pilgrimage of TVK Administrators

விஜயின் தவெக மாநாடு வெற்றி பெற நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல் உள்பட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து தவெக நிர்வாகிகள் புனித நீர் எடுத்துச் சென்று நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - விஜயின் தவெக மாநாடு

04:28 PM, 03 Oct 2024 (IST)

“உதயநிதி துணை முதல்வரானதுதான் உலகத்திலேயே கொடிய சனாதனம்” - சீமான் கடும் விமர்சனம்! - Seeman on Udhayanidhi Stalin

கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலின் மகன் என்ற தகுதியை தாண்டி துணை முதலமைச்சராக உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? இதுதான் உலகத்திலேயே கொடிய சனாதனம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்ச்சித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நாதக சீமான்

04:30 PM, 03 Oct 2024 (IST)

பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம்; துணை வட்டாட்சியர் கையும், களவுமாக சிக்கியது எப்படி? - lalgudi deputy tahsildar arrest

பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சி லால்குடி துணை வட்டாட்சியர், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - லால்குடி

04:24 PM, 03 Oct 2024 (IST)

மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் ஊர் மக்கள் காத்திருப்பு போராட்டம்! - mannampandal people protest

மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க மக்கள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இல்லாததால், அலுவலகத்தின் முன்பு அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மன்னம்பந்தல் ஊராட்சி

04:18 PM, 03 Oct 2024 (IST)

எட்டு நாட்களாக ஆழ்கடலில் தத்தளித்த கப்பல்.. உயிர் தப்பிய மீனவர்கள் ஆட்சியரிடம் கண்ணீர் கோரிக்கை! - kanyakumari fishermen rescued

விசைப்படகு பழுதாகி இந்திய - ஓமன் ஆழ்கடல் பகுதியில் 8 நாட்கள் தத்தளித்த 12 தமிழக மீனவர்கள், 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசை படகை கடலில் விட்டுவிட்டு வெளிநாட்டு கப்பல் உதவியுடன் உயிர் தப்பி நாகர்கோவில் வந்தடைந்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NAGERCOIL FISHERMEN RESCUED

04:04 PM, 03 Oct 2024 (IST)

"வடிவேலு வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன்" உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து பதில்! - Vadivelu Vs Singamuthu Case

"நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன்" என்று நடிகர் சிங்கமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VADIVELU DEFAMATION CASE

03:56 PM, 03 Oct 2024 (IST)

மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்; சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு! - mahavishnu bail

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு, ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADRAS HIGH COURT

03:53 PM, 03 Oct 2024 (IST)

"மெரினாவில் விமான சாகசம்; பார்வையாளர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி! - EV Velu

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விமான சாகசம் பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் விமானப்படை மூலம் தொப்பி (Cap) வழங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MARINA BEACH

03:41 PM, 03 Oct 2024 (IST)

அடுத்த ஒரு வாரத்திற்கு அடைமழைதான்! மறக்காம கொடைய எடுத்துட்டு போங்க! - Tamil Nadu rain update

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI RAIN UPDATE

01:46 PM, 03 Oct 2024 (IST)

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் பயணித்த நபர் தவறி விழுந்து உயிரிழப்பு! - Vaigai Express Death

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தது குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - YOUTH DEATH AFTER FALLEN FROM TRAIN

01:32 PM, 03 Oct 2024 (IST)

கோழி திருடுவதாகக் கூறிய மூதாட்டி.. துடிக்க துடிக்க கொலை செய்த இளைஞர்.. திருப்பத்தூரில் பரபரப்பு! - Tirupathur Old lady murder

வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TIRUPATTUR OLD WOMAN MURDER

01:24 PM, 03 Oct 2024 (IST)

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.. அலறி கூச்சலிட்ட ரயில்வே ஊழியர் - பயணிகள் செய்த செயல்! - Train Track Damage in Ranipet

அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர் தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து அலறி கூச்சலிட்டதால், S-1 கோச்சில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ரயில் தண்டவாளத்தில் விரிசல்

12:51 PM, 03 Oct 2024 (IST)

சேலம்: சூட்கேஸில் கிடந்த 18 வயது இளம்பெண் உடல்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்! - Salem suitcase murder case

சங்ககிரி அருகே சூட்கேஸில் இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 18 வயதான அந்த இளம்பெண்ணை லாட்ஜில் வைத்து சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சேலம் சூட்கேஸ் கொலை வழக்கு

12:32 PM, 03 Oct 2024 (IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்.. ஏ1 அக்யூஸ்ட்டாக ரவுடி நாகேந்திரன்.. முதல் மூன்று இடத்தில் யார்? - Armstrong case charge sheet

முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ARMSTRONG MURDER CASE

12:25 PM, 03 Oct 2024 (IST)

பெரியார் சிலை தொடர்பான பேச்சு; கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு ரத்து! - actor Kanal kannan

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கனல் கண்ணன்

12:17 PM, 03 Oct 2024 (IST)

“ஒரே நசுக்கு நசுக்கிடுவேன்”.. அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிய அதிமுக கவுன்சிலரின் தந்தை! - ADMK Member threaten Video

சென்னையில் மழைநீர் வடிகால் பணியின் போது சுற்றுச்சுவர் சேதமடைந்ததால், அதிமுக பெண் கவுன்சிலரின் தந்தையும், அக்கட்சியின் பிரமுகருமான கருணா என்பவர் மாநகராட்சி உதவிப் பொறியாளர்களை மிரட்டுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI CORPORATION

11:34 AM, 03 Oct 2024 (IST)

ரயிலில் அடிபட்டு 317 பேர் உயிரிழப்பு.. சேலத்தில் 9 மாதங்களில் நடந்த துயரம்.. காரணம் என்ன? - salem railway zone accident

சேலம் ரயில்வே உட்கோட்ட பகுதியில் கடந்த 9 மாதத்தில் ரயிலில் அடிபட்டு 317 பேர் உயிரிழந்து இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TRAIN ACCIDENTS DATA

11:19 AM, 03 Oct 2024 (IST)

"சென்னை விமான சாகச நிகழ்வை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் சேர்க்க ஏற்பாடு" - ஏர் கமாண்டர் தகவல்! - 2nd day Air Show rehearsal

சென்னை மெரினாவில் நடைபெறவுள்ள விமான சாகச நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அதிக மக்கள் வருகைபுரியும் பட்சத்தில், இந்நிகழ்வை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெற செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று இந்திய விமானப் படையின் ஏர் கமாண்டர் அசுதானி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - விமான சாகசம்

10:22 AM, 03 Oct 2024 (IST)

தவெக கொடி விவகாரம்.. BSP மீண்டும் கடிதம்.. மாநில பொதுச் செயலாளர் கருப்பையா! - BSP Karuppaiya

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பையா வலியுறுத்தியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - BSP

09:27 AM, 03 Oct 2024 (IST)

"துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம்" - காடேஸ்வரா சுப்பிரமணியம்! - Kadeswara Subramaniam

மதுவை ஒழிப்பதாகச் சொன்ன திமுக இரட்டை வேடம் போட்டுக்கொண்டு வேறு வழியின்றி மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம் எனவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - HINDU MUNNANI PARTY PROTEST

08:26 AM, 03 Oct 2024 (IST)

"ஆளுநர் ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர்" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்! - Minister Regupathy

ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாகத் தான் இருக்க வேண்டும், ஆனால் இங்கு அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அமைச்சர் எஸ் ரகுபதி

07:50 AM, 03 Oct 2024 (IST)

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் சென்னை ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி? - Coimbatore Youth Arrest in Chennai

வரதட்சணை கொடுமை வழக்கில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசால் ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபர், துபாய்க்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - DOWRY CASE

07:38 AM, 03 Oct 2024 (IST)

“2026 தேர்தலுக்குள் மதுக்கடைகளை மூடினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” - திருமாவளவன் திட்டவட்டம்! - Thirumavalavan

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VCK MEETING

07:33 AM, 03 Oct 2024 (IST)

"மத்திய அரசு தான் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்" - டிகேஎஸ் இளங்கோவன் பேச்சு! - TKS Elangovan

தமிழ்நாட்டில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தினால் 1970ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வு மீண்டும் நடைபெறும். அதனால், இந்திய அளவில் மது விலக்கு என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மது விலக்கு மாநாடு

06:49 AM, 03 Oct 2024 (IST)

திமுக சார்பில் 2 ஆண்கள் மட்டும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்? - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்! - RS Bharathi

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில், ஒவ்வொருவரும் தலா 10 பேரை குடிப்பதிலிருந்து மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆர் எஸ் பாரதி

Last Updated : Oct 3, 2024, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.