ETV Bharat / state

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டி..வெளியானது தேமுதிக வேட்பாளர் பட்டியல்! - Vijaya Prabhakar From Virudhunagar - VIJAYA PRABHAKAR FROM VIRUDHUNAGAR

DMDK candidate list: தேமுதிக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலின் படி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டியிடுகிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 2:51 PM IST

சென்னை: அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டு உள்ளது. இதன்படி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டியிடுகிறார்.

மேலும், மத்திய சென்னையில் பார்த்தசாரதி, திருவள்ளூரில் நல்லதம்பி, கடலூரில் சிவக்கொழுந்து மற்றும் தஞ்சாவூரில் சிவநேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.