ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள்.. உங்கள் ராசிக்கான பலன் என்ன? - Today Rasipalan in Tamil

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 6:41 AM IST

Today Rasipalan in Tamil: ஜூலை மாதம் 10ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்)
இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

மேஷம்: நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்: செயல்திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்: மன மகிழ்ச்சி அடைவீர்கள். நாளின் பிற்பகுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை எதிர்நோக்க நேரிடும். எனினும், பதற்றம் அடையாமல் நிதானமாக கையாண்டால், அதிலிருந்து தப்பிக்கலாம்.

கடகம்: பணியைப் பொறுத்தவரை மிகவும் சாதகமான நாளாக இருக்காது. வேலையில் குழப்பமான மனநிலை இருக்கும். தனிமையாக உணர்வீர்கள்.

சிம்மம்: இன்று உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுவது நல்லது. சிலருடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. அதனால், கவனத்துடன் செயல்படவும்.

கன்னி: குடும்பம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பேச்சுத்திறன் மற்றும் அறிவாற்றல் காரணமாக சச்சரவுகளைத் தீர்த்து விடுவீர்கள்.

துலாம்: குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். அவர்களுடன் சிறிய பயணம் அல்லது சுற்றுலா செல்லும் வாய்ப்புண்டு. அதனால், இன்று குதூகலமான நாளாக இருக்கும். மன அமைதிக்காக கோயில்களுக்கும், ஆன்மீக இடங்களுக்கும் செல்லும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்: உங்கள் மனதில், வெளிக்காட்டாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகள் வெளிவரக்கூடும். மன அழுத்தத்தைப் போக்க, மனதிற்குப் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு: குறிக்கோளை நோக்கிய உங்களது பயணம் வெற்றி பெறும். உறுதியான மனப்பான்மை, உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். எனினும் உங்கள் பாதையில் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புண்டு.

மகரம்: நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில், காலதாமதம் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும், நிறைவு செய்து விடுவீர்கள். காலதாமதம் காரணமாக, மேலதிகாரி உங்கள் மீது வருத்தம் கொள்ளலாம்.

கும்பம்: குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து நேரத்தைக் கழிப்பீர்கள். அந்த தருணங்கள், மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பு பல மடங்காக மாறி உங்களை வந்தடையும்.

மீனம்: ஒரே நாளில் அனைத்தையும் முடித்துவிட முடியாது என்றாலும், உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொண்டு பணியாற்றவும். உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், பணியில் சிறந்து விளங்க முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.