ETV Bharat / lifestyle

குடியரசு தினம் 2025: நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய வாழ்த்து இதோ! - REPUBLIC DAY 2025

இந்தியா 76வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ள நிலையில், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர வேண்டிய வாழ்த்து செய்திகள் இதோ உங்களுக்காக..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 25, 2025, 11:23 AM IST

ஜனவரி 26, 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா இறையாண்மை, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற குடியரசாக நிறுவியது. அறியப்படாதவர்களுக்கு, அரசியலமைப்பு என்பது ஆட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான ஒரு கட்டமைப்பாகும். இந்திய அரசுச் சட்டம் (1935)க்குப் பதிலாக அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரக் குடியரசாக இந்தியா மாறியது. எனவே, இந்த வரலாற்று தருணத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம் நாட்டில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. நமது தேசத்தின் சுதந்திரத்திற்காக தன்னலமின்றி போராடி அதை குடியரசாகக் கட்டியெழுப்ப உதவிய நமது முன்னோர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் நாள். அந்த வகையில், ஜனவரி 26, 2025 இந்திய அரசியலமைப்பின் 76வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த குடியரசு தினத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க, அவர்களுடன் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்துகள் இதோ..

  • இந்த உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள், தேசம் மேலும் உயரங்களை நோக்கிச் செல்லட்டும். குடியரசு தின வாழ்த்துகள்!
  • 76வது குடியரசு தினத்தில் வலிமையான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதி ஏற்போம். நமது பலத்தை கண்டு உலகம் நம்மை எதிர்நோக்கட்டும். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
  • சமத்துவம் தொடர்ந்து, சம உரிமை நீடித்து, பாரதம் செழித்து மக்கள் வாழ்வு சிறக்க அனைவருக்கும் 76வது குடியரசு தின வாழ்த்துகள்.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)
  • இந்த குடியரசு தினத்தில், நம் நாட்டின் பன்முகத்தன்மையை, அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளை கொண்டாடுவோம். இந்தியா என்றும் வெல்லும்! குடியரசு தின வாழ்த்துகள்.
  • எதிர்கால சந்ததியினருக்காக நல்ல ஒரு இந்தியாவை உருவாக்குவோம், நம் நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
  • எத்தனை கோபம், எத்தனை வருத்தம் எத்தனை எத்தனை இருப்பினும் நாடு நம் நாடு என்பது மட்டும் மாறாத உணர்வாய்! வாழ்க நம் பாரதம்.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)
  • அன்பும், அமைதியும் செழிப்பும் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள். முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
  • சுதந்திரம் மற்றும் உரிமைகளை வழங்கிய அரசியலமைப்பை மதிப்போம். பெருமைமிக்க இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!
  • குடியரசு தினத்தின் வலிமையான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி ஏற்போம். நம் பலத்தை கண்டு உலகம் நம்மை எதிர்நோக்கட்டும். குடியரசு தின வாழ்த்துகள்.
  • எண்ணங்களில் சுதந்திரமும் நினைவுகளில் சரித்திரமும் நிறைந்திருக்கும் இத்தருணத்தில் தாய் மண்ணை போற்றி வணங்குவோம். குடியரசு தின வாழ்த்துகள்.
  • இந்த வரலாற்று நாளில், இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களை எப்போதும் நிறைநிறுத்தவும், நமது தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபடவும் உறுதி ஏற்போம். ஜெய் ஹிந்த்!
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)
  • இந்திய மூவர்ணக் கொடி எப்போது உயரப் பறக்கட்டும். நமது தேசத்தின் வலிமை மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்தட்டும். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்
  • எனது சக இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்! ஒற்றுமையில் வேற்றுமை என்ற உணர்வை நம் நாடு எப்போது செழித்து கொண்டாடட்டும்!
  • இந்த குடியரசு தினத்தில், ஒரு கணம் நிதானித்து நமது கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்து தற்போதைய தருணத்தை அனுபவித்து நமது எதிர்காலத்தைப் பார்த்து திட்டமிடுவோம்..

இதையும் படிங்க: 2025ல் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 கோயில்கள்..தமிழ்நாட்டிலயே 3 இருக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.