தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் கழிவுகளை அகற்ற உத்தரவிட கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Oct 16 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY WED OCT 16 2024
Published : Oct 16, 2024, 9:33 AM IST
|Updated : Oct 16, 2024, 11:08 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் கழிவு வழக்கின் நிலை என்ன? பொதுநல வழக்கில் நீதிமன்றம் கேள்வி!
"சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கையால் 'வெள்ளச்சேரி' வேளச்சேரியாக மாறிவிட்டது" - அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்!
சென்னையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். | Read More
கலங்கிய நிலையில் தவளைகளுடன் வரும் காவிரி கூட்டுக்குடிநீர்; பொம்மனம்பட்டி கிராம மக்கள் அச்சம்!
பொம்மனம்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நீரில் தலைபிரட்டை தவளைகள் கிடப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More
“பச்ச குழந்தைங்க குளிர்ல உக்காந்து படிக்குதுங்க சார்”- வளையாம்பட்டி அங்கன்வாடி மையம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு!
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் கனமழையால் சேதமடைந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கையின்றி தாமாதிப்பதாக குழந்தைகளின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். | Read More
“நீந்தி தான் வீட்டுக்கு செல்ல வேண்டும்” - குளம் போல் தேங்கியிருக்கும் மழைநீரால் அவதியுறும் காக்களூர் மக்கள்!
காக்களூரில் ஊராட்சி குடியிருப்புகளைச் சுற்றி குளம் போல் தேங்கி நிற்கும் நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More
"கனமழையின்போது இந்த ஆபத்தும் இருக்கு" - திமுக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
தமிழக அரசு மழை நீரை வெளியேற்றுவதோடு நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பது குறித்தும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். | Read More
சென்னைக்கு தொடரும் ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் கனமழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்காததால் அடுத்த 24 மணி நேரத்தில், சென்னையில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். | Read More
தட்டி கேட்டவரின் மூக்கை கடித்து துப்பிய நபர்.. பல்லும் பறிபோனது.. வேலூரில் பகீர் சம்பவம்!
வேலூரில் மழைநீர் வீட்டின் அருகே தேங்கியதால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கை கடித்துக் குதறிய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: துணைவேந்தர் மீது ஆசிரியர் சங்கம் பகீர் குற்றச்சாட்டு!
சட்டவிதிகளுக்கு மாறாக இருவர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நீட்டிக்கப்பட்டுள்ளனர் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. | Read More
அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த துணை முதல்வர்!
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து கனமழையை முன்னிட்டு அதிகரித்து வரும் சூழலில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். | Read More
"மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு எப்போது?" - முதல்வர் ஸ்டாலின் சொல்வது இதுதான்!
மழைநீர் வடிக்கால் பணிகள் முடிக்கப்பட்டால் புறநகர் பகுதி மக்களுக்கும் நிரந்தரமான தீர்வு நிச்சயமாக கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். | Read More
"எங்கள் கைகளால் தான் மழைநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டி இருக்கு" - தூய்மைப் பணியாளர்கள் வேதனை!
மழைநீரை வடிக்கால்கள் வழியாக வெளியேற்றுவதற்கு, தங்கள் கைகளைதான் பயன்படுத்த வேண்டி இருக்கிறது எனவும், இதற்கு மாற்று நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டுமெனவும் தூய்மைப் பணியாளர்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More
வேளச்சேரி மேம்பாலத்தில் மூன்றாவது நாளாக வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்கள்..உரிமையாளர்கள் கூறுவதென்ன?
சென்னையில் மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்யுமோ? என்ற அச்சத்தில் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எடுக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை. | Read More
“குட்டையில் கட்டப்பட்ட காவல் நிலையம்.. வீட்டுக்குள் மழைநீர் வந்துருங்க”- போராட்டத்தில் குதித்த திருப்பூர் மக்கள்!
திருப்பூர் பழவஞ்சிபாளையம் அருகே குட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீரபாண்டி காவல் நிலையத்தால் வீடுகளுக்குள் மழைநீர் வரும் நிலை உருவாகியுள்ளதாக அச்சம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். | Read More
மக்களிடையே பக்தி குறைந்ததே பருவம் தவறிய மழைக்கு காரணம்: மதுரை ஆதீனம் கருத்து
பொதுமக்கள் இடையே பக்தி குறைந்ததால் தான் பருவம் தவறிய மழை பொழிவதாக மதுரை ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார். | Read More
குளம் போல் மாறிய குடியிருப்பு! வீடுகளை காலி செய்யும் மக்கள்..
சென்னை அடுத்த மாதவரத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வந்த நிலையில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து வருகின்றனர். | Read More
சென்னையில் 4 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் தகவல்!
சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், ஆனால் அது தீவிர மழையாக இருக்காது என வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். | Read More
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்: போராட்டம் நடத்திய தி.வி.க.!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்திய 80க்கும் மேற்பட்ட திவிகவினரை போலீசார் கைது செய்தனர். | Read More
டிரோன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கலாமா? - வெள்ளோட்டம் நடத்திய மாநகராட்சி
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ள காலங்களில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில், ட்ரோன்கள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு எடுத்து செல்வதற்கான ஒத்திகை நடைபெற்றது. | Read More
ஈரோடு: பழங்குடி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. உயிரை பணயம் வைத்து பரிசலில் சென்று உதவிய செவிலியர்!
பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை பாதுகாப்பாக பரிசலில் அழைத்துச் சென்ற செவிலியருக்கும், 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. | Read More
"சென்னையில் மழைநீர் தேங்காமல் இருப்பதுதான் வெள்ளை அறிக்கை" - இ.பி.எஸ்-க்கு பதிலளித்த உதயநிதி!
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற இ.பி.எஸ்-ன் அறிக்கைக்கு, "சென்னையில் மழைநீர் தேங்காமல் உள்ளதுதான் வெள்ளை அறிக்கை" என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். | Read More
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: "அப்போ உங்க தேர்தல் அறிக்கை பொய்யா?"
15,000 பேரை கூட நிரப்ப இடமில்லை என்று அமைச்சர் கயல்விழி கூறும்போது, தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக ஸ்டாலின் கூறியது வடிகட்டிய பொய்யா? என பாமக வழக்கறிஞர் கே.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். | Read More
ஓய்ந்தது கனமழை; வழக்கம்போல நம்பிக்கையுடன் கண்விழித்தச் சென்னை!
சென்னை உள்பட வட மாவட்டங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பிருப்பதாகக் கூறி நேற்றும் இன்றும் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. இச்சூழலில், கனமழையின் தாக்கம் குறைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. | Read More
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் குறித்து மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். | Read More
"இந்த மழைக்கே சென்னை தாங்கலையே" - ராமதாஸ் சொன்ன ஆலோசனை
சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், அடுத்து வரும் மழைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கைகள் வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். | Read More
'மழையால் அல்லல் வேண்டாம்'.. ஏர்போர்ட்டுக்குள் செல்லும் மாநகர பேருந்துகள்.. சென்னை பயணிகள் நிம்மதி!
மழைக்கு மத்தியில் விமான பயணிகளின் அல்லலை போக்க சென்னை விமான நிலையத்தில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. | Read More
முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை; கிராமங்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. | Read More
திருப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. மக்கள் கடும் அவதி!
திருப்பூரில் பெய்த கனமழையால் பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் குழந்தைகளுடன் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். | Read More
ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்!
கனமழை எதிரொலியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரத்தான ரயில்கள் ஆவடியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், ஆவடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். | Read More
பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 வட்டாரக் கல்வி அலுவலர்கள்.. ஆக்ஷனில் இறங்கிய தொடக்கக் கல்வித் துறை!
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில் செப்டம்பர் மாதம் பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. | Read More
'விழுந்தால் கட்டிக்கொடுக்கிறோம்'.. சூளைமேட்டில் சரிந்த அப்பார்ட்மெண்ட் சுற்றுச்சுவர்.. பீதியில் குடும்பங்கள்!
சென்னை சூளைமேட்டில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் சுற்று சுவர் திடீரென சரிந்து சாய்ந்ததால் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். | Read More
"மேம்பாலங்களை கார் பார்க்கிங்கலாக பயன்படுத்த கூடாது" - துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்!
மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் பின்னர் வாங்கப்படும். மேம்பாலங்களை கார் பார்க்கிங்கலாக பயன்படுத்த முடியாது. காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - தேனி கோர்ட் அதிரடி..!
தேனியில் இரண்டு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | Read More
"கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகள்.. இதுதான் திராவிட மாடல் சேவையா?" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம் தான் என்றாலும், கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் சேவையா? என பாமக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் குறைந்த கட்டணம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், சிகிச்சைக்கு குறைந்த கட்டணம் மட்டுமே வழங்கப்படுவதாக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. | Read More
சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
சென்னையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழை.. மண்டல வாரியாக பெய்த மழையின் அளவு குறித்த முழு விவரம்!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், காலை 6 மணி முதல் இரவு 8 வரை பெய்த மழையின் அளவினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. | Read More