சென்னை மெரினாவில் இந்திய விமானப் படை சார்பில் நடத்தப்பட்ட வான் சாகச நிகழ்ச்சியை (Chennai Air Show 2024) லட்ச கணக்கிலான மக்கள் கண்டு களித்தனர். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sun Oct 06 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SUN OCT 06 2024
Published : Oct 6, 2024, 7:50 AM IST
|Updated : Oct 6, 2024, 11:04 PM IST
சென்னை விமானக் வான் சாகசம்: வானத்தில் காட்சி, மெரினாவில் மக்கள் வெள்ளம்; லிம்கா புத்தகத்தில் இடம்! - CHENNAI IAF AIR SHOW 2024
விமான சாகசம்: "5 பேர் உயிரிழப்புக்கு திமுக நிர்வாக சீர்கேடே காரணம்".. இபிஎஸ் கண்டனம்! - chennai air show
விமானப்படை வான் சாகச நிகழ்ச்சிக்கு திமுக அரசு முறையான பாதுகாப்பு செய்து கொடுக்க தவறிவிட்டது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்! - college students killed in Accident
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். | Read More
சென்னை ஏர் ஷோ; ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வெளியேறியதால் கடும் நெரிசல்: 4 பேர் பலி - chennai air show 2024
சென்னை விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 40 பேர் மயக்கமடைந்த நிலையில், முதியவர் உள்பட 4 பேர் பலியானது அனைவரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. | Read More
"தமிழக போலீசார் கஞ்சா தவிர வேறு போதை பொருட்களை பிடிப்பதாக தகவல் இல்லை" - ஆளுநர் ரவி குற்றச்சாட்டு! - Governor RN Ravi
தமிழக போலீசார் கஞ்சாவை மட்டுமே பிடிப்பதாகவும் பிற போதைப் பொருட்களை ஒரு கிராம் கூட பிடித்ததாக தகவல் இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். | Read More
கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டாஸ்: திருப்பத்தூர் ஆட்சியர் நடவடிக்கை! - Goondas Act
திருப்பத்தூர் அருகே இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். | Read More
"மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது" - இரா.முத்தரசன் விளாசல்! - mutharasan criticized central govt
மத்திய அரசு பின்பற்றும் தவறான பொருளாதார கொள்கையால் எண்ணெய் விலை உட்பட பலவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்கு சம்பளம் உயரவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். | Read More
"பூரண மதுவிலக்கு உடனடியாக கொண்டு வருவோம் என நாங்கள் கூறவில்லை" - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்! - law minister ragupathi
புதிதாக அரசியல் கட்சித் தொடங்குபவர்கள் அனைவரும் கூறுவதை தான் நடிகர் விஜயும் கூறுகிறார். தனித்து எதுவும் கூறவில்லை என புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். | Read More
விமான சாகச நிகழ்ச்சி: ஸ்தம்பித்த சென்னை! மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த ரயில் நிலையங்கள் - chennai Velachery railway station
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க வந்த லட்சக்கணக்கான பொதுமக்களால் வேளச்சேரி ரயில் நிலையில் ஸ்தம்பித்தது. | Read More
"இளம் தலைமுறையினர் இந்திய ராணுவத்தில் சேர சென்னை விமான சாககம் உத்வேகம் அளிக்கும்" - கேப்டன் நக்கீரன் பரனன்! - air show 2024
சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படை சாகசம் மூலமாக தமிழகத்திலிருந்து இந்திய விமான படையில் சேருபவர்களின் சதவிகிதம் அதிகரிக்கும் என தாம்பரம் விமான தளத்தின் குரூப் கேப்டன் நக்கீரன் பரனன் தெரிவித்துள்ளார். | Read More
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு; குளிக்க, பரிசல் இயக்கத் தடை! - Hogenakkal Cauvery river level
ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை தொடர் கன மழை பெய்து வந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. | Read More
15 லட்சம் பேர் கண்டுகளிப்பு.. லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சென்னை விமான சாகச நிகழ்ச்சி! - Indian Air Force Day
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி உலகிலேயே அதிக மக்கள் நேரில் கண்டுகளித்த விமான சாகச நிகழ்ச்சி என்ற சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் (Limca Book Of Records) இடம்பெற்றது. | Read More
சென்னையில் ஏர் ஷோ; பெங்களூரு, கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்! - air show 2024
சென்னையில் நடந்த ஏர்ஷோ விமான சாகச நிகழ்ச்சிகள் காரணமாக இன்று பகலில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 3 விமானங்கள் பெங்களூரு, கோவை விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. | Read More
சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி; 3.5 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள்! - Air Force adventure programme
விமானப்படை சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், வண்ணாரப்பேட்டை முதல் ஏஜி டி.எம்.எஸ் வரை இன்று 3.5 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. | Read More
கும்பகோணம் காஞ்சி சங்கர மடக்கிளையில் கோலாகலமாக நடந்த நவராத்திரி சுமங்கலி பூஜை! - SANKARA MUTT SUMANGALI POOJA
கும்பகோணம் காஞ்சி சங்கர மடக்கிளையில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சுமங்கலி பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பெண்கள் மடிசார் சேலை அணிந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். | Read More
வானில் வர்ணஜாலம் காட்டிய தேஜஸ்.. கெத்து காட்டிய பாண்டியர் குழு.. மெரினாவில் மெய்சிலிர்க்க வைத்த இந்திய விமானப் படை! - Chennai Air Show 2024
சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படை வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சியில் மக்களை வியப்படைய செய்த பல்வேறு மெய்சிலிர்க்கும் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. | Read More
மெரினாவில் மெய்சிலிர்க்கும் விமான சாகசம்: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலை மோதிய மக்கள் கூட்டம்! - Velachery railway station
இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வேளச்சேரி ரயில் நிலையத்தில் குவிந்தனர். | Read More
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை! சென்னையில் சோகம் - Youth suicide for Online trading
பூந்தமல்லியில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
“பவன் கல்யாண் திடீர் பிள்ளையார்... விஜய்.. எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது”- திருநாவுக்கரசர் பளீச் பேட்டி! - Thirunavukkarasar on pawan kalyan
பவன் கல்யாண் திடீர் பிள்ளையார் போல் கட்சி தொடங்கி அதிர்ஷ்டவசமாக அரசியல் கலத்தில் வெற்றி பெற்றவர் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். | Read More
"இந்திய மக்களின் எதிர்ப்பை மீறி மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகிறார்" - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு! - Thirumurugan Gandhi
இஸ்ரேல் போரை கண்டித்தும், போரினை நிறுத்தக்கோரியும், மே 17 இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் மாபெரும் மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. | Read More
தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் வெள்ளோட்டம் எப்போது? - அப்பாவு கொடுத்த அசத்தல் அப்டேட்! - Tamirabarani Joint Water Project
தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் வெள்ளோட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். | Read More
Chennai Air Show 2024: ஆகாயத்தில் நிகழ்ந்த அதிசயம்.. மெரினாவில் அலை அலையாய் திரண்டு கண்டுகளித்த மக்கள்! - Chennai Air Show
சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படை வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட சென்னை மட்டும் அல்லாது வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பார்வையாளர்கள் தங்களது குடும்பத்துடன் சென்னை மெரினாவில் குவிந்தனர். | Read More
AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! - Chennai Air show 2024
மெரினா கடற்கரைக்கு வந்து விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள் திருவல்லிக்கேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்க்கலாம் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | Read More
திருப்பத்தூரில் மர்ம பூஜை? மண்ணில் புதைந்திருப்பது மனித உடலா? பொதுமக்கள் பீதி! - Mystery Puja in tirupathur
திருப்பத்தூர் அருகே எகிலேரி நீரோடையில் மர்ம பூஜை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், மர்ம பொருள் என்ன உள்ளது என ஆய்வு கொள்ள குருசிலாப்பட்டு போலீசார் கோட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். | Read More
"மதுவிலக்கு அமல்படுத்த மட்டும் தேசியம் வேண்டுமா?" - கிருஷ்ணசாமி கேள்வி! - krishnaswamy
மதுவிலக்குக்கு தேசியத்தை தேடும் திமுக கல்விக்கு தேடக்கூடாதா? ஏன் தேசிய அளவில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்? என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். | Read More
மஸ்கட் - சென்னை விமானம் டயர் வெடித்து விபத்து.. உயிர் தப்பிய 148 பயணிகள்! - Muscat to chennai flight tire burst
மஸ்கட்டில் இருந்து பயணிகளுடன் வந்த ஓமன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது | Read More