தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி உடல் நலக்குறைவால் காலமானார்! - Ex Minister Indira Kumari dead - EX MINISTER INDIRA KUMARI DEAD

Ex Minister Indira Kumari passed away: முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

former-minister-indira-kumari-passed-away
முன்னால் அமைச்சர் இந்திர குமாரி உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 10:18 PM IST

சென்னை:1991-96 காலகட்டத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் இந்திரகுமாரி. அதனை தொடர்ந்து அவர் 2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரகுமாரி இன்று (ஏப்ரல் 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்திரகுமாரி உடல் அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது என அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details