திண்டுக்கல்: திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக்கை விட 4,43,821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைத்தள விபரம்...
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1. | சச்சிதானந்தம் | சிபிஎம் | 6,70,149 |
2. | முகமது முபாரக் | எஸ்டிபிஐ | 2,26,328 |
3. | திலகபாமா | பாமக | 1,12,503 |
4. | கயிலை ராஜன் | நாதக | 97,845 |
- திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 5,18,260 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக முகமது முபாரக் 1,74,482 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 83,200 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 74,053 வாக்குகளும் பெற்றுள்ளனர். சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை விட 3,43,778 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 03.52 PM நிலவரம்
- திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 397608 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக முகமது முபாரக் 135731 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 64697 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 58815 வாக்குகளும் பெற்றுள்ளனர். சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை விட 261877 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 02.39 PM நிலவரம்
- திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 11ஆம் கட்ட சுற்றில் திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 344081 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக முகமது முபாரக் 115530 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 57027 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 49335 வாக்குகளும் பெற்றுள்ளனர். சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை விட 2,28,551 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 1.25 AM நிலவரம்