தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்று பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு! - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024 : இந்தியாவிற்கு எதிரான டி20 உலக கோப்பையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் புகைப்படம்
நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் புகைப்படம் (credits - AP PHOTOS)

By PTI

Published : Jun 9, 2024, 8:19 PM IST

நியூயார்க்:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன்.9) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியா ப்ளெயிங் ஸ்குவார்ட்: ரோஹித் சர்மா (C), விராட் கோலி, ரிஷப் பந்த் (WK), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

பாகிஸ்தான் ப்ளெயிங் ஸ்குவார்ட்: முகமது ரிஸ்வான் (WK), பாபர் அசாம் (C), உஸ்மான் கான், ஃபகார் ஜமான், ஷதாப் கான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது அமீர்

இதையும் படிங்க:20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை! - Ind vs Pak T20 World Cup 2024

ABOUT THE AUTHOR

...view details