தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / photos

Para olympics: பாராலிம்பிக்சில் இந்தியா பதக்க வேட்டை! முழு வீரர் வீராங்கனைகள் தகவல் இதோ! - Paris Paralympics india medal table - PARIS PARALYMPICS INDIA MEDAL TABLE

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஏறத்தாழ 12 நாட்கள் நடைபெற்ற பாரலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு கோலாகல விழாவுடன் நிறைவு பெற்றது. எந்த பாராலிம்பிக்ஸ் தொடரிலும் இல்லாத அளவில் பாரீஸ் பாராலிம்பிக்சில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. (Getty Images)

By ETV Bharat Sports Team

Published : Sep 9, 2024, 11:00 AM IST

துளசிமதி முருகேசன் - பேட்மிண்டன் (Getty Images)
மணீஷா ராம்தாஸ் - பேட்மிண்டன் (Getty Images)
மாரியப்பன் தங்கவேலு - உயரம் தாண்டுதல் (Getty Images)
நித்திய ஸ்ரீ சிவன் - பேட்மிண்டன் (Getty Images)
சுஹாஸ் யாத்திராஜ் - பேட்மிண்டன் (Getty Images)
ஹர்விந்தர் சிங் - வில்வித்தை (Getty Images)
யோகேஷ் கதுன்யா - வட்டு எறிதல் (Getty Images)
பிரவீன் குமார் - உயரம் தாண்டுதல் (Getty Images)
தரம்பிர் சிங் - Club Throw (Getty Images)
சர்த் குமார் - உயரம் தாண்டுதல் (Getty Images)
சுந்தர் சிங் குர்ஜர் - ஈட்டி எறிதல் (Getty Images)
அஜித் சிங் - ஈட்டி எறிதல் (Getty Images)
மணிஷ் நர்வல் - துப்பாக்கிச் சுடுதல் (Getty Images)
சிம்ரன் - 200 மீட்டர் தடகளம் (Getty Images)
பிரனவ் சர்மா - Club Throw (Getty Images)
சுமித் அன்டில் - ஈட்டி எறிதல் (Getty Images)
நிதேஷ் குமார் - பேட்மிண்டன் (Getty Images)
மோனா அகர்வால் - துப்பாக்கிச் சுடுதல் (Getty Images)
நிஷாத் குமார் உயரம் தாண்டுதல் (Getty Images)
தீப்தி ஜிம்வாஞ்சி - 400 மீட்டர் தடகளம் (Getty Images)

ABOUT THE AUTHOR

...view details