தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / photos

நடிகர் விஜயின் கோட் திரைப்பட BTS புகைப்படங்கள்! - GOAT Movie Photos - GOAT MOVIE PHOTOS

Goat Movie shooting Photos: வெட்கட் பிரபு இயக்கத்தில், விஜயின் 68வது திரைப்படமாக உருவாகி உலகம் முழுவது வெளியாகியுள்ளது 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT). தற்போது இத்திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோட் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 11:36 AM IST

நடிகர் விஜயின் 68வது திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது 'கோட்' திரைப்படம் (ETV Bharat Tamil Nadu)
இப்படத்தில், முன்னணி நடிகர்களாக பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் (ETV Bharat Tamil Nadu)
விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை சினேகா நடித்துள்ளார் (ETV Bharat Tamil Nadu)
கோட் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் (ETV Bharat Tamil Nadu)
கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (ETV Bharat Tamil Nadu)
இணையத்தில் வைரலாகும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் (ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details