தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / photos

மக்களவைத் தேர்தல் 2024; தமிழ்நாடு வாக்காளர்கள் கவனத்திற்கு..! - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் குறித்தும், வாக்களர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், மொத்த வாக்காளர்கள், மொத்த வேட்பாளர்கள், வாக்களிக்கச் செல்லும் போது கையில் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் தொடர்பான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 8:11 PM IST

தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மொத்த வேட்பாளர்கள் விவரம்
தமிழ் நாட்டில் உள்ள மக்களவை, பொது மற்றும் தனித்தொகுதி விவரங்கள்
நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான மொத்த வாக்காளர் எண்ணிக்கை
தேர்தலில் வாக்களிக்கவுள்ள முதன் முறை வாக்காளர்கள், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் மொத்த எண்ணிக்கை
தமிழ்நாடு முழுவதும் அதிக வேட்பாளர்கள் மற்றும் குறைந்த வேட்பாளர்கள் கொண்ட தொகுதி விவரம்
தமிழ்நாட்டில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், இதில் இடம் பெற்றுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கையில் வைத்திருந்தால் போதும்.

ABOUT THE AUTHOR

...view details