கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழியும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் - மு.க.ஸ்டாலின் வருத்தம்! - Mamata sustains injury
West Bengal CM Mamata Banerjee: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Mamata sustains injury after falling in home
Published : Mar 14, 2024, 9:11 PM IST
|Updated : Mar 15, 2024, 7:25 AM IST
இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நேர்ந்த சாலை விபத்து குறித்து அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் உள்ளன. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Last Updated : Mar 15, 2024, 7:25 AM IST