மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி! - நாடாளுமன்ற கூட்டத்தொடர்
Discussion on Ayodhya Ram temple: மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான விவாதம் தொடங்கிய நிலையில், தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க திமுக எம்பிக்கள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
Etv Bharat
By PTI
Published : Feb 10, 2024, 11:31 AM IST
டெல்லி:நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான விவாதம் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க திமுக எம்பிக்கள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.