டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரி இருந்த நிலையில், அதுகுறித்த முடிவை வெள்ளிக்கிழமை (மே.10) வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் மனு: வெள்ளிக்கிழமை தீர்ப்பு - உச்சநீதிமன்றம்! - Delhi Excise Policy case - DELHI EXCISE POLICY CASE
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து வெள்ளிக்கிழமை (மே.10) தெரிவிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Supreme Court (ANI)
Published : May 8, 2024, 4:24 PM IST
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.