மழையிலும் குடை பிடித்துவந்து வாக்களித்த வாக்காளர்கள் - மழையிலும் குடைபிடித்து வந்து வாக்காளர்கள் வாக்களிப்பு
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்துவருகிறது. இந்நிலையில் மழையிலும் குடை பிடித்துவந்து வாக்காளர்கள் வாக்களித்துச் செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Voters in tiruvarur