Viral Video: கீழே போட்ட எலும்பு...மீண்டும் சூப்புக்குள் வந்தது எப்படி..? - கீழே போட்ட எலும்பு மீண்டும் பயண்படுத்தும் சூப்கடைகாரர்
🎬 Watch Now: Feature Video
சென்னை: பழைய மகாபலிபுரம் சாலையில், தள்ளுவண்டியில் சூப்புகடை நடத்தி வரும் ஒருவர், தனது கடையில் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை மீண்டும் சூப்புக்குள் எடுத்துப்போடும் காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST