குன்னூரில் ஆர்வமுடன் வாக்களித்த மூத்த குடிமக்கள்! - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022
🎬 Watch Now: Feature Video
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. குன்னூரில் அமைக்கப்பட்ட 40 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்களித்தனர். 26 வார்டிற்குள்பட்ட சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடியில் மூத்த குடிமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST