thumbnail

By

Published : Feb 17, 2022, 7:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ETV Bharat / Videos

அதிமுக, பாஜகவுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஸ்டாலின் - உதயநிதி

கோயம்புத்தூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒரு போதும் மோடி காலூன்ற முடியாது என ராகுல் காந்தி சவால் விட்டுள்ளார். இதற்கு அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சிம்ம சொப்பனமாக ஸ்டாலின் விளங்குகிறார் என்பதே காரணம்” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.