thumbnail

By

Published : Feb 16, 2022, 10:37 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ETV Bharat / Videos

மக்களின் அன்பு, ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி திமுக - உதயநிதி

ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக மக்களின் அன்பு, ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.