தனி மாவட்டமாகிறது பொள்ளாச்சி! - உதயநிதி உறுதி - பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகராட்சி, நெகமம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக அறிவித்து தென்னை நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST