பங்குனி உத்திரம்: வெகுவிமர்சையாக நடைபெற்ற தெப்பத்திருவிழா - தாயுமான சுவாமி திருக்கோயில்
🎬 Watch Now: Feature Video
தென்கயிலாயம் என்று போற்றப்படும், திருச்சி மலைகோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திரத்திதை முன்னிட்டு, நேற்று (மார்ச் 17) இரவு தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST