வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் தீ: உயிர் தப்பிய விவசாயி - தென்காசி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தென்காசி: சங்கரன்கோவில் அருகே இந்திரா காலனியைச் சேர்ந்த மந்திரிகுமார் டிராக்டரில் வைக்கோல் ஏற்றிச்சென்ற போது, சாலையில் இருந்த உயரழுத்த மின் கம்பி உரசியதில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனடியாக டிராக்டரை விட்டு இறங்கிய விவசாயி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். இரண்டு மணி நேரத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான டிராக்டரின் இன்ஜின் பகுதி குறைந்த அளவு சேதத்துடன் காப்பாற்றப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST