ஆர்யன் கான் கைது: ஷாருக் கானுக்கு ஆறுதல் தெரிவித்த சல்மான் கான் - போதைப்பொருள் பயன்படுத்திய ஷாருக் கானின்மகன்
🎬 Watch Now: Feature Video
சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான், நேற்று நள்ளிரவு (அக்.3) மும்பை பந்தாராவில் உள்ள ஷாருக் கானின் இல்லமான மன்னத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.