கோடை விடுமுறையை கொண்டாட திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததால் திற்பரப்பு அருவியில் 2 நாள்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், குமரி மட்டுமில்லாமல் நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை உற்சாகமாக களிக்க திற்பரப்பு அருவிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதன் ஒருபகுதியாக திற்பரப்பு அணைக்கட்டில் சுற்றுலா பயணிகள் படகுகளிலும் பயணம் செய்தும் வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.