அதிமுக தொண்டர்களை வீறு கொண்டு எழ வைக்கும் வரலாற்று கூட்டம் - மாஃபா பாண்டியராஜன் - EPS
🎬 Watch Now: Feature Video
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அதிமுக தொண்டர்களை வீறு கொண்டு எழ வைக்கும் வரலாற்று நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.
Last Updated : Jun 23, 2022, 2:30 PM IST