அத்துமீறிய விரிவுரையாளரை செருப்பால் அடித்தும், எட்டி உதைத்தும் தாக்கும் பெண்கள் - பெல்காவி வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள கல்லூரி ஒன்றின் ஆண் விரிவுரையாளர், சக பெண் பணியாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து அவரை செருப்பால் அடித்தும், எட்டு உதைத்தும் தாக்குகினர்.