Viral Video... கொட்டும் மழையில் படுத்துறங்கிய போதை ஆசாமி - பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம்
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வெளிப்புறப்பகுதியில் கொட்டும் மழையின்போது போதை ஆசாமி ஒருவர் படுத்துறங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.