கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு! - chennai tambaram news
🎬 Watch Now: Feature Video
சென்னை: தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம், சுதர்சன் நகர் பிரதான சாலையில் திறந்த வெளி கிணறு உள்ளது. சுமார் 10 அடி ஆழம் கொண்ட கிணற்றில், அவ்வழியே வந்த மாடு தவறி விழுந்தது. தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 45 நிமிட போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர்.