பள்ளிகள் திறப்பு - சாக்லேட் வழங்கி வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்! - schools open
🎬 Watch Now: Feature Video

கோடை விடுமுறை முடிந்து இன்று நெல்லையில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு திரும்பிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாக்லேட் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.