Video:மூலவர் மீது நேரடியாக விழுந்த சூரிய ஒளி... சிலிர்த்துப்போன பக்தர்கள்! - மூலவர் மீது நேரடியாக விழுந்த சூரிய ஒளி
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில், சித்திரை திங்கள் முதல் நாள் தொடங்கி மூன்று நாட்கள் சூரிய ஒளி நேராக மூலவர் மீது படும் அரிய நிகழ்வு நடைபெறும். இத்தகைய அரிய நிகழ்வு சித்திரை ஒன்றாம் தேதியான இன்று நடைபெற்றது. சூரிய ஒளி சுவாமி மீது விழுந்தவுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகளும், அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.