ஒரே நேர்கோட்டில் வியாழன், சனி கோள்கள்:மாணவர்கள் கண்டுகளிப்பு! - great conjunction
🎬 Watch Now: Feature Video
சூரிய மண்டலத்தின் வியாழன், சனி ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் நெருக்கமாக தோன்றும் வானியல் நிகழ்வை, கோவையில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனர்.