அழையா விருந்தாளியாக வந்த பாம்பு.. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பீதி... - சாரைப் பாம்பு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 17, 2022, 9:36 PM IST

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். பராமரிப்பு இல்லாமல் வளாகம் உள்ளதால் பாம்புகள் நுழைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.