சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சபிரகார விழா... - பஞ்சபிரகார விழா
🎬 Watch Now: Feature Video
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சபிரகார விழாவினை முன்னிட்டு நேற்று (மே 15) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பட்டாச்சார்கள், வட திருகாவிரியிலிருந்து 25 வெள்ளி, ஒரு தங்க குடங்களில் தீர்த்தத்தினை தோலில் சுமந்து, நடைபயணமாக சமயபுரம் நெ.1 டோல்கேட் வழியாக கூத்தூர், பனமங்கலம் சமயபுரம் எல்லையை அடைந்தனர். பின்னர் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து வேதபாராயணங்கள், வேதமந்திரங்கள், பூஜைகள் நடைபெற்றது.