ராஜஸ்தானில் மாணவர் சங்க தேர்தல்... காலில் விழுந்து ஓட்டு சேகரித்த மாணவர்கள்... - ராஜஸ்தானில் மாணவர் சங்க தேர்தல்
🎬 Watch Now: Feature Video
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள் சக மாணவர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரித்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.