Flood Affected Area: தொடர்மழை - கழிவு நீருடன் கலந்த ஏரி நீர் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருவள்ளுர் அடுத்த தண்ணீர் குளம் ஏரி நிரம்பி கழிவு நீருடன் கலந்தது. மேலும் காக்களுர் சக்தி நகரை வெள்ளம் சூழ்ந்தது. நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.