அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் - ஓபிஎஸ்-க்கு ஆதரவாளர்கள் முழக்கம் - ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15592987-thumbnail-3x2-aiadmk.jpg)
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அங்கு கூடியுள்ள அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.