நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - Aadipuram Mulikattu Thirunal and Seemantham program is held
🎬 Watch Now: Feature Video
நெல்லை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் மற்றும் கும்பத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. 4ம் திருநாளில் வரும் 25ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. ஆடிப்பூரம் 10ம் திருநாள் 31ம் தேதி இரவு ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாளும், சீமந்தம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.