thumbnail

By

Published : Jul 29, 2022, 9:09 PM IST

ETV Bharat / Videos

இன்று உலக புலிகள் தினம் - 4 அழகிய புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய பிகார் அரசு

பிகார்: பாட்னாவில் உலக புலிகள் தினத்தையொட்டி, அங்குள்ள உயிரியல் பூங்கா 2 மாதங்களுக்கு முன் சங்கீதா என்ற புலி ஈன்ற 4 அழகிய குட்டி புலிகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் நீரஜ் குமார் சிங் கலந்து கொண்டார். அப்போது அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் காணொலி வாயிலாக புலிகளுக்கு விக்ரம்,கேசரி, மகதா மற்றும் ராணி என பெயர் சூட்டினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.